ரூ.5 கோடி மோசடி புகார்: நடிகர் விமல் விளக்கம்

ரூ.5 கோடி மோசடி புகார்: நடிகர் விமல் விளக்கம்

மன்னர் வகையறா’ பட தயாரிப்பாளர் அளித்த புகாருக்கு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விமல் விளக்கம்

போலி ஆவணங்கள் மூலம் விமல் மீது பொய்யான புகார்கள் அளிக்கப்படுகிறது – விமல் தரப்பு