ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை: நளினி வழக்கு

ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலைள்: நளினி வழக்கு

நளினி உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தையும், ஆளுநர் கடந்த ஜனவரி 27ஆம் தேதியே குடியரசு தலைவருக்கு அனுப்பி விட்டார்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தங்களை விடுதலை செய்யக் கோரிய நளினியின் வழக்கு ஏப்ரல் 25ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

தடா சட்டப்பிரிவுகளின் கீழ் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளாரா? – நளினி தரப்பு விளக்கமளிக்க உத்தரவு