மீண்டும் தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
நாடு முழுவதும் கொரோனா அதிகரிப்பு எதிரொலி: “மே 8ம் தேதி முதல் மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெறும்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரிப்பு காரணமாக மே 8ஆம் தேதி முதல் மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் இரண்டாம் தாள் செலுத்தாதவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக்கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.