8வது தொடர் தோல்வி: 5 முறை சாம்பியன் பெற்ற மும்பை அணிக்கு சோதனை மேல் சோதனை

8வது தொடர் தோல்வி: 5 முறை சாம்பியன் பெற்ற மும்பை அணிக்கு சோதனை மேல் சோதனை

இந்த தொடரில் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

169 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்து.

மொத்தம் உள்ள 14 போட்டிகளில் 8 போட்டிகளில் மும்பை அணி தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.