இந்து பெண்ணின் திருமணத்திற்கு இடம் கொடுத்த முஸ்லீம் குடும்பம்!

இந்து பெண்ணின் திருமணத்திற்கு இடம் கொடுத்த முஸ்லீம் குடும்பம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் இந்து பெண்ணின் திருமணத்திற்கு தனது வீட்டில் இடம் கொடுத்த முஸ்லிம் குடும்பம் ஒன்றுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெண் பூஜா என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது

கொரொனா வைரசால் அவரது தந்தை காலமான நிலையில் அவரால் திருமணத்திற்கு மண்டபம் புக் பண்ண முடியவில்லை

இதனை அறிந்த முஸ்லிம் குடும்பம் ஒன்று தங்களுடைய வீட்டில் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்று ஆதரவு கொடுத்தது

இதனை அடுத்து பூஜா திருமணம் முஸ்லிம் குடும்பத்தின் வீட்டில் சிறப்பாக நடைபெற்றது

இதனை அடுத்து அந்த முஸ்லிம் குடும்பத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது