பங்குச்சந்தை மீண்டும் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி
மும்பை பங்குச்சந்தை இன்று மீண்டும் சுமார் 581 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்தது.
இன்று சென்செக்ஸ் 56642 என வர்த்தகமாகி வருகிறது
தேசிய பங்குச்சந்தை நிப்டி 190 புள்ளிகள் உயர்ண்டுள்ளது.
இதனையடுத்து நிப்டி 16980என வர்த்தகமாகி வருகிறது.