புல்டோசர் மூலம் ஏடிஎம் மிஷினை உடைத்து திருட்டு: அதிர்ச்சி தகவல்

புல்டோசர் மூலம் ஏடிஎம் மிஷினை உடைத்து திருட்டு: அதிர்ச்சி தகவல்

புல்டோசர் மூலம் ஏடிஎம் மெஷினை உடைத்து ரூபாய் 25 லட்சம் கொள்ளையடித்த கும்பல் குறித்த தகவல்கள் பரபரப்பாக வைரலாகி வருகிறது

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் திருடர்கள் கும்பல் ஏடிஎம் மிஷினை புல்டோசரால் அடித்து நொறுக்கியது

அதன் பின்னர் அதன் உள்ளே இருந்த 27 லட்ச ரூபாய் ரொக்கத்தை திருடிக்கொண்டு சென்று விட்டதாக தெரிகிறது

இது பற்றி ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி காட்சிகள் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது