எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு கழுதை: ஆத்திரமடைந்த கஸ்டமர்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு கழுதை: ஆத்திரமடைந்த கஸ்டமர்

மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த மும்பையை நபர் ஒருவர் சமீபத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கினார்

அந்த ஸ்கூட்டரை வாங்கிய ஆறு நாட்கள் மட்டுமே ஓடியது என்றும் அதன்பிறகு ரிப்பேர் ஆகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்

தன்னுடைய ஸ்கூட்டர் ஒரு கழுதைக்கு சமம் என்றும் கஸ்டமர் கேர் அதிகாரிகள் எந்தவித ரெஸ்பான்ஸ் செய்வது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஆசை ஆசையாய் வாங்கிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அவர் கழுதை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது