சென்னை அணிக்கு மீண்டும் தோல்வி: சொதப்பிய தோனி-ஜடேஜா!

சென்னை அணிக்கு மீண்டும் தோல்வி: சொதப்பிய தோனி-ஜடேஜா!

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டியில் தோனி மற்றும் ஜடேஜா உள்பட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வியடைந்தது

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி அம்பத்தி ராயுடு மட்டும் 78 ரன்கள் எடுத்தார்

தோனி, ஜடேஜா உள்பட மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது