கடைசி நிமிடம் வரை இம்ரான்கான் கெஞ்சினார்: அதிர்ச்சி தகவல்

கடைசி நிமிடம் வரை இம்ரான்கான் கெஞ்சினார்: அதிர்ச்சி தகவல்

தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக கடைசி நிமிடம் வரை பாகிஸ்தான் அதிபரிடம் இம்ரான்கான் கெஞ்சினார் என பாகிஸ்தான் நாட்டின் அரசியல்வாதி ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் தனது பதவியை இழந்தார் என்றும் அதனை அடுத்து புதிய பிரதமர் பதவி ஏற்றார் என்றும் தெரிந்ததே

இந்த நிலையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் இது குறித்து கூறிய போது கடைசி நிமிடம் வரை தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக இம்ரான்கான் அதிபரிடம் கெஞ்சினார் என்று அவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது