என் கூட மட்டும் படுக்கணும், இல்லைன்ன்னா 20 பேர் கூட படுக்கணும்: 16 வயது சிறுமியை மிரட்டிய ராணுவ வீரர்
என்னுடன் மட்டும் படுக்க வேண்டும் இல்லை என்றால் 20 நண்பர்களை அழைத்து வருகிறேன் அவர்கள் அனைவருடனும் படுக்க வேண்டும் என்று ராணுவ வீரர் ஒருவரின் சிறுமியை மிரட்டிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
16 வயது சிறுமியை ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்
அப்போது அவர் என்னுடன் ஒத்துழைத்தால் உன்னை விட்டு விடுவேன் என்னுடன் ஒத்துழைக்க மறுத்தால் என்னுடைய நண்பர்கள் 20 பேர்களை அழைத்து வந்து உன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வைப்பேன்ன் என்று கூறியதை அடுத்து அந்த சிறுமி அந்த ராணுவ வீரர் உடன் படுக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது