உலகிலேயே முதுகெலும்பு வில் போல் காணப்படும் ஒரே நபர்: 12 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட சோதனை
உலகில் முதல் முறையாக 12 வயது சிறுமி ஒருவருக்கு முதுகெலும்பு வில் போல் வளைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
2 வயது சிறுமி அடிக்கடி முதுகு வலி ஏற்பட்டதை அடுத்து அவரது முதுகெலும்பை ஸ்கேன் செய்து பார்க்கும்போது அந்த முதுகெலும்பு வில் போல் 80 டிகிரி அளவில் வளைந்து இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டது.
இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் இதனை சரி செய்ய மருத்துவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்