நீண்ட நாட்களுக்கு பின் கோஹ்லி அரைசதம்: துள்ளி குதித்த அனுஷ்கா!

நீண்ட நாட்களுக்கு பின் கோஹ்லி அரைசதம்: துள்ளி குதித்த அனுஷ்கா!

பெங்களூர் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி கடந்த சில நாட்களாக நடந்த போட்டியில் சரியாக ரன்கள் அடிக்கவில்லை

இந்நிலையில் இன்று அவர் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தார்

இதனையடுத்து பார்வையாளர்கள் மத்தியில் இருந்த விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா துள்ளி குதித்து கைதட்டிய வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

விராட் கோலி அரை சதம் அடித்த போதெல்லாம் பெங்களூரு அணி தோல்வியடைந்தது என்பதும் குஜராத் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது