வரும் கல்வியாண்டுக்கான பாட புத்தகங்களில் திருத்தங்களா? லியோனி தகவல்
தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டுக்கான பாட புத்தகங்களில் திருத்தங்கள் செய்யப்பட வாய்ப்பில்லை
*தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் லியோனி தகவல்
பாடப்புத்தகங்களில் மத்திய அரசுக்கு பதில் ஒன்றிய அரசு என மாற்றுதல், கருணாநிதியின் செம்மொழி பாடலை புகுத்துதல், ஆளுநரின் அதிகாரங்கள் பற்றிய திருத்தம் போன்ற மாற்றங்கள் இருக்காது
*2022-23ம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு விட்டன – லியோனி