எலி கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர்!

எலி கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர்!

உத்தரபிரதேச மாநில அமைச்சர் ஒருவருக்கு எலி கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் கிருஷ் சந்திர யாதவ் என்பவருக்குக் இன்று எலி கடித்தது

இதனை அடுத்து அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

எலி கடித்த இடத்தில் ஒரு காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்