மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் புரஜொக்டரில் ஓடிய ஆபாச படம்
மத்திய அமைச்சர் ஒருவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திடீரென புரஜொக்டரில் ஆபாச படம் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மத்திய அமைச்சர் மற்றும் அஸ்ஸாம் அமைச்சரும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி புரஜொக்டரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது திடீரென அதில் ஆபாச படம் ஓடியது
இதனால் புரஜக்டர் ஆபரேட்டர் உடனடியாக நிறுத்தினார் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்