இந்தியா கொடுத்த கொரோனா பலி கணக்கு தவறு: 10 மடங்கு அதிகம் இருக்கலாம்

இந்தியா கொடுத்த கொரோனா பலி கணக்கு தவறு: 10 மடங்கு அதிகம் இருக்கலாம்

இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையை அரசு அளித்துள்ள எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாக இருந்திருக்கலாம் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 47 இலட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கலாம் என்றும் அரசு கொடுத்த அறிக்கையை விட பத்து மடங்கு அதிகம் இருக்கலாம் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது

ஆனால் இதற்கு அரசு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.ல்