12 நாட்களுக்கு பின் கணவரை பார்த்தவுடன் கதறி அழுத நடிகை!
12 நாட்களுக்கு பின்னர் கணவரை பார்க்க நடிகை கதறி அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிர மாநிலத்தில் நடிகையுமான நவநீத் கெளர் சமீபத்தில் முதலமைச்சர் உத்ததேவ் தாக்கரே வீட்டின் முன்பு அனுமன் மந்திரத்தை கூற இருப்பதாக போராட்டம் நடத்தியதால் கைதானார்
அவருடன் அவருடைய கணவர் கைது செய்யப்பட்டார். இருவரும் வெவ்வேறு ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில் 12 நாட்களுக்கு பின்னர் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளனர்
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நவ்நீத், தனது கணவர் வந்து பார்க்கும்போது நடிகை கதறி அழுததாக தகவல் வெளியாகி உள்ளது.