கேரி பேக்கை 20 ரூபாய்க்கு கஸ்டமருக்க்கு விற்ற கடைக்கு ரூ.38000 அபாரதம்!
தன்னுடைய கடையின் பெயரை போட்டா கேரி பேக்கை 20 ரூபாய்க்கு விற்பனை செய்த நிறுவனத்திற்கு 38 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு விதித்துள்ளது
மும்பையை சேர்ந்த கஸ்டமர் ஒருவர் கடையில் பொருட்கள் வாங்கிய போது அந்த பொருட்களை போட்டு கொடுக்க கேரி பேக் ஒன்றை அந்த நிறுவனம் கொடுத்துள்ளது.
ஆனால் அந்த கேரிபேக்கிற்கு 20 ரூபாய் கட்டணம் பெற்றுள்ளது. தங்களுடைய நிறுவனத்தின் பெயரை போட்டு விற்பனை செய்ததை அடுத்து கஸ்டமர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
கடந்த 2019ஆம் ஆண்டு தொடர்ந்த இந்த வழக்கின் தீர்ப்பில் கஸ்டமருக்கு 38,000 ரூபாய் நீதிமன்ற வழக்கிற்காக கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது