5000 வருடத்திற்கு முந்தைய தங்கநகை செய்யும் தொழிற்சாலை: அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு

5000 வருடத்திற்கு முந்தைய தங்கநகை செய்யும் தொழிற்சாலை: அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு

5000 வருடத்திற்கு முந்தைய தங்க நகையை செய்யும் தொழிற்சாலை ஒன்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அரியானா மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சிகள் நடந்து கொண்டு வருகின்றனர்

இந்நிலையில் 5000 வருடத்திற்கு முந்தைய நகை செய்யும் தொழிற்சாலை ஒன்று இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன

மேலும் அந்த காலத்திலேயே மிகச்சரியாக வடிவமைக்கப்பட்ட வீடுகளும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன