ஜம்மு காஷ்மீரிலும் ஆம் ஆத்மி ஆட்சியா? அரவிந்த் கெஜ்ரிவால் முன் இணைந்த முன்னாள் அமைச்சர்

ஜம்மு காஷ்மீரிலும் ஆம் ஆத்மி ஆட்சியா? அரவிந்த் கெஜ்ரிவால் முன் இணைந்த முன்னாள் அமைச்சர்

டெல்லி மற்றும் பஞ்சாப் என இரண்டு மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக ஜம்மு காஷ்மீர் கோவா குஜராத் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் குறி வைத்துள்ளது

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் என்.பிபி கட்சியின் முன்னாள் தலைவர் திடீரென ஆம் ஆத்மி கட்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன் இணைந்துள்ளார்

காஷ்மீரைப் பொருத்தவரை ஊழல் ஒரு பிரச்சனையாக இருக்கிறது என்றும் இந்த பிரச்சனையில் இருந்து காஷ்மீர் விடுபட வேண்டுமென்றால் ஆம் ஆத்மி கட்சி தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது