15 வயது சிறுமி மேல் சிறுநீர் கழித்த நீதிமன்றம் கொடுத்த அதிரடி தண்டனை!

15 வயது சிறுமி மேல் சிறுநீர் கழித்த நீதிமன்றம் கொடுத்த அதிரடி தண்டனை!

15 வயது சிறுமி மீது சிறுநீர் கழித்த டாக்சி டிரைவர் ஒருவருக்கும் நீதிமன்றம் கொடுத்த அதிரடி தண்டனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மும்பையைச் சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர் 15 வயது சிறுமி மீது சிறுநீர் கழித்துள்ளார்
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிபதி அதிரடி ஆக அந்த நபருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை அளித்து உள்ளார்

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது