இன்று ஒரே நாளில் 7 லட்சம் கோடி நஷ்டம்: பங்குச்சந்தை படுவீழ்ச்சி
மும்பை பங்கு சந்தை இன்று ஒரே நாளில் 1400 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்தது
இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி நஷ்டம் என்ற தகவல் வெளியாகி உள்ளது
தேசிய பங்குச்சந்தை நிப்டி 433 புள்ளிகள் சரிந்தது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பங்கு சந்தை படுமோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது