திருடிய இடத்தில் பூஜை செய்து எச்சரிக்கை விடுத்த திருடர்கள்!
திருடிய இடத்தில் பூஜை செய்து எச்சரிக்கையும் விடுத்துச் சென்ற திருடர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கேரள மாநிலத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனியில் சமீபத்தில் திருடர்கள் கொள்ளையடித்தனர்.
34 லட்ச ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் கொள்ளை போனதாக கணக்கிடப்பட்டுள்ளது
கொள்ளை அடித்து முடித்ததும் அந்த இடத்தில் பூஜை செய்த திருடர்கள் நாங்கள் மிகவும் அபாயகரமானவர்கள் என்றும் எங்களை பின் தொடர்ந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது