5 நிமிடங்களில் 3 கோல்கள் போட்ட வீரர்: கால்பந்தாட்டத்தில் உலக சாதனை
கால்பந்தாட்ட வீரர் ஒருவர் 5 நிமிடங்களில் அடுத்தடுத்து 3 போல் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கால்பந்தாட்ட வீரர் ஒருவர் ஐந்து நிமிடங்களில் அடுத்தடுத்து மூன்று கோல்கள் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அமெரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் கால்பந்து வீரர் ஒருவர் 5 நிமிடங்களில் அடுத்தடுத்து 3 கோல்கள் போட்டார்
இதனை அடுத்து அவரது அணி வெற்றி பெற்றது இது ஒரு உலக சாதனையாக கருதப்படுகிறது