10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொத்தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ளது.
சுமார் 6.5 லட்சம் பேர் பொதுத்தேர்வை எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்று பள்ளிகல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வு
தேர்வு எழுதத் தவறிய 6.5 லட்சம் மாணவர்களையும் வரும் ஜூலை மாதத்தில் தேர்வெழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.