தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழ்நாட்டில் உள்ள சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு வருகிறது.
அதை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அப்பகுதியில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.