முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண அறிவிப்பு

mk stalin 1200

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண அறிவிப்பு

கடலூர் அருகே ஆற்றுத் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

7 பேர் உயிரிழந்த துயர செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.