அரபு நாடு- இந்தியா, இரட்டிப்பாகும் விமான கட்டணம்!!

தி கலீஜ்டைம்’ என்ற பத்திரிகையின் கருத்து படி ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் விமான கட்டணங்கள் இரண்டு மடங்கு உயர வாய்ப்புள்ளது.

மேலும் அது நான்கு மடங்காக உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் விமான கட்டணம் உயர்ந்துள்ளது.