சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை விசாரணை குழு ஆய்வை தொடங்கிய நிலையில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
கோவில் நிர்வாகத்தின் ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் குறித்து ஆய்வு நடைபெற உள்ளது
உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி கணக்கு விவரங்களை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வழங்க தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்