இந்திய பொருட்களை புறக்கணித்தால்..ட்ரெண்டாகும் #BoycottQatarAirways!

பாஜக பிரமுகர் இஸ்லாமிய இறை தூதரான நபிகள் குறித்து விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்த அதை தொடர்ந்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்தது.

இந்த சர்ச்சை தொடர்ந்து வருகிறது. அரபு மக்கள் பலர் இந்திய பொருட்களை புறக்கணிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர்.

இந்தியாவிலிருந்து பலரும் பிரபல அமீரக விமான சேவை நிறுவனமாக கத்தார் ஏர்வேய்ஸை புறக்கணிப்பதாக #BoycottQatarAirways என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.