கிரெடிட் கார்டு பயனர்.. ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு..!

இந்திய ரிசர்வ் வங்கி கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

யுபிஐ தளத்துடன் கிரெடிட் கார்டுகளையும் இணைத்துக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம், யுபிஐ பயனர்கள் ரூபே கிரெடிட் கார்டுகளில் இருந்து, யுபிஐ மூலம் பணம் செலுத்திக் கொள்ள முடியும்.