தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 40 சதவீதம் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 195 என பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய 5 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.