ஓய்வூதிய பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதா?
முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
உதவித்தொகையை ₨1,500 ஆக உயர்த்துவது குறித்த தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை எனவும் கூறியுள்ளார்.