இந்தியாவில் 4 வது அலை தொடக்கமா?!! ஐசிஎம்ஆர்

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.தினசரி கொரோனா தொற்று உச்சத்தை தொட்டு வருகிறது.

கொரோனா 4வது அலை உருவாகிவிட்டது என்று வதந்திகளை பரப்பி வருகின்றனர். இது போல் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் முகக்கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவுதல் இவைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.