இந்தியாவை பொறுத்தவரை நிலக்கரிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி நிலக்கரி கையிருப்பு ஆறரை நாட்களுக்குதான் உள்ளது ,
இனி வரும் காலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லாத அளவிற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.