பெண்களை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்தக் கூடாது! கோர்ட்டு

ஒரு பெண் பட்டதாரியாக இருப்பதால் அவரை வேலைக்கு செல்லும்படி யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

ஒரு பெண் வேலைக்கு செல்வதும், வீட்டிலேயே உட்கார்ந்து இருப்பதும் அவரது சொந்த விருப்பம். இதில் யாரும் தலையிட முடியாது

மும்பை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பால், பெண்கள் வேலைக்கு சென்றே ஆக வேண்டும் என்று இனி யாரும் நிர்ப்பந்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.