ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை – அவசரச் சட்டம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை – அவசரச் சட்டம்

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தீவிர ஆலோசனை செய்யவுள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசரச் சட்டம் தொடர்பாக அரசு அமைத்த குழு இன்று முதல் ஒரு வாரம் ஆலோசனை செய்யவுள்ளது.