விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஸ்ரீ ராகவேந்திரா பிரின்டர்ஸ் என்ற கம்யூட்டர் சென்டரை சுரேஷ் இயங்கி வருக்கிறார்,செல்வராஜ் வாக்காளர் அடையாள அட்டையை போலியாக இவரிடம் திருத்தம் செய்துள்ளார்.
செல்வராஜிடம் விசாரித்த வருவாய்த்துறை அதிகாரிகள், சுரேஷின் கம்ப்யூட்டர் சென்டருக்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டனர்.
இதற்கு பயன்படுத்தப்பட்ட 3 சி.பி.யு, பிரிண்டர் உள்ளிட்ட சாதனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த சென்டருக்கு அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.
அந்த சென்டரின் உரிமையாளர் சுரேஷ் கைது செய்யப்படவில்லை.