ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை!! மத்திய அரசு

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி பெரும் பிரச்சினை ஏற்படுத்துகிறது.ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசரச் சட்டத்தை உருவாக்கச் சிறப்புக் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

ஆன்லைன் சூதாட்டம், பெட்டிங் உள்ளிட்டவை தொடர்பான எந்த ஒரு விளம்பரத்தையும் ஒளிபரப்பக் கூடாது என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.