நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் போக்குவரத்துக் கட்டணத்தை குறைந்தபட்சம் 20 சதவீதம் உயர்த்தப் போவதாக மும்பையில் உள்ள பள்ளி பேருந்து சங்கம் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் பிற காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
மாணவர்களுக்கான பேருந்து கட்டணம் 20 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக அதிகரிக்கப்படும், ஆனால் பகுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு ஏற்ப மாறுபடும் .