சென்னை -மதுரை இடையே அதிவேக ரயில் இயக்குவதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக சென்னை மதுரை ரயில் பாதையின் தரத்தை உயர்த்துதல், வளைவுகளை நீக்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த ரயில் வந்தால் சில மணி நேரங்களில் மதுரை செல்ல முடியும்.