இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதால் மக்களுக்கு என்ன பாதிப்பு?

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்து இதுவரை இல்லாத அளவாக ரூ.78.29 ஆகச் சரிந்துள்ளது.

இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை அதிகரிக்கும், இதில் கச்சா எண்ணெய் முதல் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் வரையில் அனைத்தும் அடங்கும்.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் எரிபொருட்களின் விலையும் உயரும்.

இது கட்டாயம் மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.