கடன் செயலிகள் மூலம் மோசடி; தப்பிக்க என்ன வழி?

பூனேவைச் சேர்ந்த ஒருவர் கடன் செயலிகளில் பணம் பெற்று மோசடிக்கு உள்ளாகியுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்களிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழிதான் இருக்கிறது.

அது என்னவெனில், கடன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யாமல் இருப்பது.

ஏனெனில், இந்தச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்தாலே உங்கள் கைப்பேசியிலிருக்கும் முழு விவரமும் எதிரில் இருப்பவர்களுக்குச் சென்றுவிடும்.

உதவுக்கு : 1930.