ஈரான் ராணுவத்தில் உள்ள புரட்சிப் படை வீரர்கள் கடந்த சில நாட்களாக மர்மமாக உயிரிழப்பது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், புரட்சி படையின் விமானப் பிரிவு விஞ்ஞானிகள் முகமது மற்றும் அலி கமனி ஆகியோர் இன்று (ஜூன் 13) கார் விபத்தில் உயிரிழந்தனர்.
இவர்கள் ஈரானின் எதிரி நாடான இஸ்ரேல் சதியால் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.