சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சண்டிவீரன் கோவிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கக்கூடாது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சண்டிவீரன் கோயிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கத் தேவையில்லை.
மேலும் கோயிலில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே எனவும் கருத்து தெரிவித்துள்ளது.