தமிழகத்தில் கடந்த ஒரு நாளில் தினசரி கொரோனா தொற்று 332 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூரில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருகிறது.
அதிகபட்சமாக சென்னையில் 171 பேருக்கும், செங்கல்பட்டில் 66 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.