காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம்

காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம்

டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை இன்று முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.