பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி!!

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் அத்துமீறல்கள் நடந்து வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உடனடியாக உயர் மட்ட கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று யுஜிசி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியைகள், மாணவிகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுத்து அதற்கு சரியான தீர்வு காண வேண்டும்