உலக தந்தையர் தினம் ஸ்பெஷல்
உலகம் முழுவதும் இன்று ‘தந்தையர் தினம்’ கொண்டாட்ட படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை ‘உலக தந்தையர் தினம்’ ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.
தந்தையர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம் உள்ளிட்டவைகளை பாராட்டி அவர்களுக்கு அன்பு செலுத்தவே ‘தந்தையர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.